ரவ்லது ரமலான் போட்டி முடிவுத் திகதி பற்றிய அறிவித்தல் !


ரவ்லது ரமலான் இஸ்லாமிய வினா விடை போட்டியில் பங்கு கொள்ளும் ஆசையில் மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு போட்டியாளர்களின் வேண்டு கோளுக்கு இணங்கவும் நாட்டில் ஏற்பட்ட தபால் நிலைய வேலை நிறுத்த போராட்டம் காரணமாகவும் ஜூலை மாதம் 7ம் திகதி முடிவடைய இருந்த போட்டி நிகழ்ச்சியின் இறுதி முடிவுத் திகதி மேலும் ஒரு வார காலம் அதிகப்படுத்தி ஜூலை 14 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள செய்தியை மக்களுக்கு அறியத்தருகிறோம்.

குறிப்பு : உள்நாட்டில் உள்ளவர்கள் தபால் மூலமாகவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் rawdathuramalan@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் விடைகளை அனுப்பிவைக்கவும்.

தபால் மூலமாக விடைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள் :

விடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மகாணங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

*சப்ரகமுவ மாகாணம் 
M.z. muhammad 
217-B, Baduwatta, 
Eheliyagoda.

*மேல் மாகாணம் 
M.H.M. Waseem
282 Al Bakiyathus Salihath Road,
Periyaneelavanai Md 01,
Maruthamunai - 32314.

*வடமேல் மாகாணம் 
M.I.M. Riswan
294D , Hanifa Road. 
Kalmunai-7.

*மத்திய மாகாணம் 
M.A.M. Mukram 
I57, Medakekila, 
Deltota, 
Kandy.

*வட மத்திய மாகாணம் 
N.N.M. Nimran
Ukkwatha,
Rakwana.

*ஊவா மாகாணம் 
J.M. Hizbullah
No 69/9,
Sangabo Mawatha,
Passara.

*தென் மாகாணம் 
F.R. Muhammed
55 Vajirajana Mawatha, 
Weligama.

*கிழக்கு மாகாணம் 
M.A.M. Nayeemullah 
Bazaar Street, 
10th Lane,
Sammanthurai.

*வட மாகாணம் 
M. Sajutheen
63, Buhary Road,
Nintavur - 04,
Ampara.

*போட்டி முடிவுத் திகதி : 2017/07/14*

இவ்வண்ணம் போட்டி ஏற்பாட்டு குழு 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget