ரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்


கேள்வி இல 01

மக்கத்து குறைஷிகள் வணங்கிய சிலையின் பெயர் என்ன?

http://www.alimamslsf.com/2017/05/01.html



கேள்வி இல 02

இஸ்லாமிய கோட்பாட்டின் மூலாதாரங்களில் ஒன்றான இஜ்மாவிற்கான உதாரணம் ஒன்று தருக?

http://www.alimamslsf.com/2017/05/02.html



கேள்வி இல 03

இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வு ஏற்படுவதற்கான காரணம் ஒன்றும் அதிலிருந்து பாதுகாப்பு வழிமுறை ஒன்றும் தருக.

http://www.alimamslsf.com/2017/05/03_28.html?m=1



கேள்வி இல 04

ஸலபுகள் என்போர் யார்? அவர்களுக்கு எதிரான வழிகெட்ட கொள்கையுடையவர்கள் இரு கூட்டத்தின் பெயரை குறிப்பிடுக?

http://www.alimamslsf.com/2017/05/04.html?m=1





கேள்வி இல 05

ரப்புன் என்பதன் கருத்து யாது?

http://www.alimamslsf.com/2017/05/05.html



கேள்வி இல 06

எந்தப்பெயர்கொண்டதெய்வங்களைநூஹ்நபியின்காலத்தில்மக்கள் வணங்கினார்கள்?

http://www.alimamslsf.com/2017/05/06.html?m=1



கேள்வி இல 07

அல்லாஹ்என்றசொல்லின்மூலச்சொல்யாது? அச்சொல்லின்கருத்து என்ன?

http://www.alimamslsf.com/2017/06/07.html?m=1



கேள்வி இல 08

மூஸாநபியின்மார்க்கத்தைபின்பற்றாமல்இருப்பதற்குயாருக்குஅனுமதிவழங்கப்பட்டது?

http://www.alimamslsf.com/2017/06/08.html?m=1



கேள்வி இல 09

முஹம்மத்நபியவர்களைசாட்சியம்சொல்வதில்உள்ளடங்குபவை யாவை?

http://www.alimamslsf.com/2017/06/09.html



கேள்வி இல 10

உஸ்மான் ரழி அவர்களிடம் குர்ஆனை தொகுக்க ஆலோசனை வழங்கிய ஸஹாபி யார்?

http://www.alimamslsf.com/2017/06/10.html



கேள்வி இல 11

அஊதுபில்லாஹிமினஸ்செய்தானிர்ரஜீம்என்றவசனம்எந்தசூறாவில்இடம்பெற்றுள்ளது? அதன்வசனஇலக்கம் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/11.html



கேள்வி இல 12

தொண்டையிலிருந்துவெளியாகும்எழுத்துக்கள்எத்தனைஅவை யாவை?

http://www.alimamslsf.com/2017/06/12.html



கேள்விஇல 13

உன்னாஎன்றால் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/13.html









கேள்வி இல 14

இழ்ஹாருடைய எழுத்துக்கள் யாவை? அவற்றில் இரண்டிற்கு உதாரணம் தருக?

http://www.alimamslsf.com/2017/06/home-news-portal-students-admins-about.html



கேள்வி இல 15

இழ்ஹாருல் முத்லக் இற்கு உதாரணம் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது? அவை யாவை?

http://www.alimamslsf.com/2017/06/15.html



கேள்விஇல 16

இஹ்பாஎன்றதஜ்வீத்சட்டத்திற்குஓர்உதாரணம்கூறிஅச்சட்டத்தை விளக்குக!

http://www.alimamslsf.com/2017/06/16.html



கேள்வி இல 17

அதர்என்றால் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/17.html





கேள்வி இல 18

ஹதீத் கலை தோற்றம் பெற்ற வளர்ச்சிக் கட்டங்களை குறிப்பிடுக?

http://www.alimamslsf.com/2017/06/18.html





கேள்வி இல 19

நைஸாபூர் என்ற கிராமத்தில் பிறந்த ஹதீத் கலை அறிஞர் யார்? அந்த அறிஞரின் நூலிற்கு எழுதப்பட்ட விரிவுரை நூலின் பெயர் என்ன? அந்த நூலை எழுதியவர் யார்?

http://www.alimamslsf.com/2017/06/19.html



கேள்வி இல 20



இமாம் இப்னு அப்தில்பர் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட விரிவுரை நூலின் பெயர் என்ன? அந்த நூல் எந்த நூலுக்கு விரிவுரையாக எழுதப்பட்டது?

http://www.alimamslsf.com/2017/06/20.html



கேள்வி இல 21

ஹிஜ்ரி நாட்காட்டியை உருவாக்கியவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார்? அவரை கொலைசெய்தவர் யார்?

http://www.alimamslsf.com/2017/06/21.html



கேள்வி இல 22

தேங்கி நிற்கும் நீரில் குளிப்பதன் சட்டம் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/22.html





கேள்விஇல 23

ஒருமுஸ்லிம்இன்னொருமுஸ்லிமுக்குசெய்யவேண்டியகடமை 04 தருக?

http://www.alimamslsf.com/2017/06/23.html





கேள்வி இல 24

இஸ்லாமிய சட்டக்கலையை கற்பதன் முக்கியத்துவம் இரண்டு தருக?

http://www.alimamslsf.com/2017/06/24.html



கேள்வி இல 25

சுன்னா என்பதன் வரைவிலக்கணம் யாது?

http://www.alimamslsf.com/2017/06/25.html



கேள்வி இல 26

புகஹாஉஸ் ஸப்ஆ என்பவர்கள் யாவர்?

http://www.alimamslsf.com/2017/06/26.html



கேள்வி இல 27

இடது கையால் கொடுத்தல்,வாங்குதல் என்பதன் சட்டம் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/27.html



கேள்வி இல 28

நபிகளாரின் மகளை குளிப்பாட்டிய பெண்மணியின் பெயர் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/28.html



கேள்வி இல 29

மலசலம் கழிக்கும் ஒழுங்கு முறைகள் இரண்டும் அதற்காக ஆதாரங்களையும் தருக?

http://www.alimamslsf.com/2017/06/29.html



கேள்வி இல 30

தாடியை குடைந்து கழுவுவதன் சட்டம் என்ன?

http://www.alimamslsf.com/2017/06/30.html

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget