ரவ்ழதுல் இல்ம் - இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2023

 ரியாத் (அல் இமாம்) பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் வழங்கும் (ரவ்ழதுல் இல்ம்) இஸ்லாமிய வினா விடை போட்டி...💥


 போட்டி அறிமுகம் ..!!!

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய அம்சங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி... 😊


 போட்டி விபரம் ...❗📝

✅ 14 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்...!

✅ வினாக்கள் அல்- இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் வெளியிட்ட {வாழ்வியல் வழிகாட்டி} பாகம் இரண்டின் அகீதா, மற்றும் பிக்ஹ் ஆகிய பாடங்களில் இருந்து எடுக்கப்படும்...!

✅ விடைகள் www.alimamslfs.com என்ற இணையதளத்தில் பதியப்படும் பாடங்களில் இருந்து மாத்திரமே எழுதப்படுதல் வேண்டும்..!

✅ ஜூலை 20 தொடக்கம் 30 வரை தொடராக 10 நாட்களுக்கு போட்டி நடைபெறும்.

✅ நாள்தோறும் பாட அலகும் அதற்கான வினாவும் எமது உத்தியோகபூர்வமான இணையதளத்தில் பதியப்படும்

✅ போட்டி பற்றிய அனைத்து விபரங்களும் எமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதியப்படும்...!

✅ ஒருவர் ஒரு முறை மாத்திரமே பதிலளிக்க வேண்டும், மாறும் பட்சத்தில் இரத்து செய்யப்படும்..🚫

✅ போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கான பதில்களை மொத்தமாக சேர்த்து ஜூலை 31 ஆம் திகதி 12:00 PM முன்னர் வழங்கப்படவிருக்கும் 𝙶𝚘𝚘𝚐𝚕𝚎 𝚏𝚘𝚛𝚖 ன் மூலமாக அனுப்பி வைத்தல் வேண்டும்...!

✅ இணையதளத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை 𝚆𝚑𝚊𝚝𝚜𝙰𝚙𝚙 மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்...!

https://chat.whatsapp.com/KW9lssyak0yJeoVPciQZMb


To get more information, connect with us on:

 

WhatsApp on:

+94754691206

+966500323859

+966534289168💻 Facebook: https://www.facebook.com/alimamslsf?mibextid=ZbWKwL


📸 Twitter: https://twitter.com/alimamslsf?t=d9mKteyl26qYjH7-F7pO3g&s=09

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget