மு.கா தலைவருடனான சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தேசிய தலைவரும் பாரிய நகரங்கள் திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் வடிகான்கள் அமைப்பு அமைச்சருமான  ரஊப் ஹக்கீம் அவர்களுக்கும் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மூவின் பிக் ஹோட்டலில் 11.03.2017 இல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கை முஸ்லிம்களது சமகால நிலைகள் தொடர்பாகவும், இனவாதிகளுடைய நெருக்கடிகள் தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி கலந்தாடப்பட்டது. 

மேலும் அஷ்ரப் அல் குர்ஆன் ஆய்வு மையத்தினால் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பாகவும், முஸ்லிம்களது தனித்துவ அடையாள  அரசியல் , சமய ரீதியான பிரச்சினைகள், முஸ்லிம்கள் தூய்மையான அகீதாவை கடைப்பிடிப்பதன் அவசியம் என்பன ஆராயப்பட்டன.

இச்சந்தப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான MHM ஸல்மான்  MS தவ்பீக் போன்றவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.ஸாஜுதீன்)கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget