சவூதி அரேபியா ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 1439 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக கலாபீடங்களுக்கு மத்தியிலான கூடைப்பந்துப் போட்டி சென்ற வாரம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சுமார் 7கலாபீடங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியின் இறுதிச்சுற்றில் ஷரீஆக் கலாபீடமும் அரபு மொழிக் கற்கைகள் கல்லூரியும் மோதின.
மிகப் பரபரப்பாக நடந்த இவ்விறுதிச் சுற்றில் ஷரீஆக் கலாபீடம் வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
மேலும் படங்களுக்கு :
மிகப் பரபரப்பாக நடந்த இவ்விறுதிச் சுற்றில் ஷரீஆக் கலாபீடம் வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
மேலும் படங்களுக்கு :
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.