Announcement about the Certificate of Participation in the Rawlathul Ilm Competition - 2023

السلام عليكم ورحمة الله وبركاته

We are pleased to inform all participants of Rawlathu Ilm Competition -2023 that certificates of participation have been sent via e-mail, everyone is requested to check the mails and collect your certificates.


Congratulations for all participants.


Media Unit,

Rawlathul Ilm Competition -2023,

Sri Lankan students forum,

Al Imam Islamic University, Riyadh.


ரவ்ழதுல் இல்ம் இஸ்லாமிய வினா விடை போட்டி  -2023 இல் பங்கு பற்றிய அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் பங்கு பற்றியதற்கான  சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், அனைவரும் அஞ்சல்களை சரிபார்த்து உங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.


அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


ஊடகப் பிரிவு, 

ரவ்ழதுல் இல்ம் இஸ்லாமிய வினா விடை போட்டி  -2023, 

இலங்கை மாணவர் ஒன்றியம், 

அல் இமாம் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், ரியாத்.



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget