ரவ்லது ரமலான் போட்டியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு மற்றுமோர் வாய்ப்பு

இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் ஏலவே இப்போட்டியை அகில இலங்கை ரீதியிலும் போட்டியாளர்கள் விடைகளை தபாலில் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் தமிழ் பேசும் இந்தியர்களும் தொடர்ச்சியாக பலமுறை எம்மை தொடர்பு கொண்டு அவர்களின் கவலையையும் மற்றும் இப்போட்டியில் கலந்து கொள்வதில் உள்ள சிரம நிலையையும் எமக்கு தெளிவுபடுத்தினர்.

இதன் காரணமாக அவர்கள் மின்னஞ்சல் மூலமாக தமது விடைகளை அனுப்ப முடியும் என்ற நற்செய்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தமது முகவரியை குறிப்பிட்டு பின்னர் இரண்டாவது முகவரியாக இலங்கையில் வாழும் அவர்களது உறவினர் ஒருவரின் முகவரியை குறிப்பிட வேண்டும், அதேபோன்று இந்திய வாழ்மக்களும் தமது முகவரியை குறிப்பிட்டு இரண்டாவதாக இலங்கை அல்லது ஸவூதி அரேபியாவில் வசிக்கும் ஒருவரின் முகவரியை எமக்கு எழுதி அனுப்பி வைக்க வேண்டும் ஏனனில் அவர்கள் இப்போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் அவர்களது பரிசில்களையும் சான்றிதல்களையும் அனுப்பி வைப்பது இலகுவாக இருக்கும்.

விடைகளை ஒரே தடவையில் பிடிப் வடிவில் அனுப்பி வைக்கவும்.

எமது மின்னஞ்சல் முகவரி : rawdathuramalan@gmail.com

விடைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் திகதி : 2017-07-07 இலங்கை நேரம் நள்ளிரவு 11:59 முன்னர்.



இவ்வண்ணம் 
போட்டி ஏற்பாட்டுக்குழு

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget