ஸஹாபா அழைப்பு வழிகாட்டல் மையத்தினால் தமிழ் பேசும் இலங்கை , இந்திய சகோதரர்களுக்கான விஷேட மார்க்க விளக்க நிகழ்வு 2017.04.12 அன்று ஹைபர் பண்டா விடுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இஸ்லாத்தின் பால் விரைந்து வாருங்கள், சமூகவலைத் தளங்களை இஸ்லாமிய அடிப்படையில் பயன்படுத்துவது எப்படி? என்ற தலைப்புகளின் எமது பல்கலைக் கழக மாணவர்களான எம்.ஐ.எம். றிஸ்வான் (ஹாமி), எம்.எச்.எம் வஸீம் , ஆகியோரால் சிறப்புரை ஆற்றப்பட்டன.
மேலும் கலந்து கொண்டவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்வும், வினா விடை போட்டியும் நடாத்தப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.