பழைய மாணவர் விபரத் திரட்டு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்லாஹ்வின் அருளால் எமது பல்கலைக்கழக மாணவர்களால் எமது மாணவர்களின் ஆக்கங்கள், நிகழ்த்தப்படும் உரைகள், மொழிபெயர்ப்பு நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் மிக நீண் கால முயற்சியின் பயனால் இன்று www.alimamslsf.com  என்ற இணையத்தளத்தை உருவாக்கி சிறப்பான முறையில் இயக்கி வருகின்றார்கள்.

இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் எமது பழைய மாணவர்கள் விபரங்களை ஒன்று திரட்டி வருகின்றோம். ஆவர்களுக்கென்று தனியான வட்சப் குழுமத்தையும் அமைத்திருக்கிறோம். மேலும் அவர்களுக்கான சுயவிபரக் கோவையினையும் எமது தளத்தில் தனியாக பதிவேற்றம் செய்திருக்கின்றமையால் இங்கு சென்று தங்களது சுயவிபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.

அதே போன்று உங்களால் நிகழ்த்தப்படும் உரைகள், ஆக்கங்கள் போன்றவற்றை எமது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வையுங்கள். அதன் மூலமாக எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க முடியும். இச் செய்தியை ஏனையவர்களுக்கும் பகிரவும்.

இவ்வண்ணம்
அலியார் நயிமுல்லாஹ் (தப்லிகி)
தலைவர்
இலங்கை மாணவர் ஒன்றியம்.
Con : 00 966 55 961 87 65

ஸாஜுதீன் மஹ்ரூப்
Con : 00 966 53 42 89 168

Email : imamstudentsweb@gmail.com

https://docs.google.com/forms/d/1eTn0-m_bZc9KSmoHnDI-GUxG_BMUFuK4Gb9FVrZwsUc/viewform?edit_requested=true

 விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய மேலுள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget